பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி மரபு 68. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது) அப்பெயர் மருங்கின் நிலையிய லான . பா.வே. 1. லாயின - சுவடி 1044. பிழை. 69. உயிரெள வெஞ்சிய விறுதி யாகும். 7 O. கவவோ டியையி னெளவு மாகும். + ■ 71. எ என வருமுயிர் மெய்யீ றாகாது. பா.வே. 1. றாகா - சுவடி 1053 பிழை. உயிர் என்னும் எழுவாய் ஒருமை. - | ■ == ... 2 鹹 7.2 ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. பாவே 1. ஒ.வு - சுவடி 1044 பிழை. உடன்படுமெய் விடுபாடு. 2. ந அலங் - சுவடி 10:44, 10:52, 1053 சந்திப்பிழை 7.3. ஏடு வெனுமுயிர் ஞகாசத்' தில்லை. பா.வே. 1. எ.ஒ - பதிப்பு அச்சுப்பிழை 2. ஞகரத் - சுவடி 1053 -1. 74. உஊ கார நவவொடு நவிலா. 15 35 36 37 38 39 40 டி அடுத்தது ஒவ்வும் என வந்திருப்பதைப்போல இங்கும் எவ்வென என இருக்கலாம். கே.எம்.வி.

  • பதிப்பு 85இல், "ஒ நவ்வொடாம் என்ற நன்னூலை உளத்துக் கொண்டு பிற்காலத்தார் எவரேனும் இந்நூற்பாவினை இடைச்செருகலாகச் சேர்த்திருக்கவும் கூடும்" என்னும்

குறிப்பு உள்ளது. "வை. தங்கமணி என்பார் இந்நூற்பாவை ஏற்காமல், உ ஊ காரம் நவ்வொடு நவிலா ஊகா ரம்மே வவ்வொடு வாரா என்பதுதான் தொல்காப்பிய நூறபாவாக அமைந்திருத்தல் வேண்டும் எனத் தாம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டார்." பதிப்பு 53 பக் 162 "காலப் போக்கில் நூற்பாவில் ஏதும் திரிபு நிகழ்ந்திருக்குமோ? இந்நூற்பா மேலும் நோக்கத் தகும்." பதிப்பு 87 பக். 155.