பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பிறப்பியல் & H உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல்லு மிதழும் நாவு மூக்கும். அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி (ம்) எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல’ திறப்படத் தெரியுங் காட்சி யான பா.வே. 1. வழித் - சுவடி 10:44, 1052 பிழை, ளி > ழி வளித் - சுவடி 73, 115 - உறழ்முடிபு. தவறில்லை. 2. உட்பட - பதிப்பு 47 இல் சு.வே. 3. இயலும் - பதிப்பு 47 இல் சு.வே. இயலத் - சுவடி 73 பதிப்பு 5 பிழை. இயல முற்று. ஒற்று மிகாது. 84. அவ்வழிப் பன்னி ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்.' பா.வே. 1. அவ்வழி - சுவடி 73 பதிப்புகள் 1.8 - உறழ் முடிவு. தவறில்லை. 2. வழியி - சுவடி 1044 எழுத்துப் பிழை, ளி > ழி 3. னொலிக்கும் - பதிப்பு 47 இல் சு.வே. 85. அவற்றுள் அ ஆ வாயிரண் டங்காந் தியலும். F. E. இ ஈ எஏ ஐயென விசைக்கும் அப்பா லைந்து மவற்றோ ரன்ன (வ்) 17