பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பியல் 95. E. E. பா.வே. நுனிநா வனரி யண்ணம் வருட ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும். நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற (வ்) ஆவயி னண்ண மொற்றவும் வருடவும் லகார ளகார மாயிரண்டும் பிறக்கும். 1. ஆவையி - சுவடி 1044 எழுத்துப்பிழை, வ > வை 97. 98. 99. 100. 101. I02. இளம்பூரணர் இதனையும் அடுத்த நூற்பாவையும் தனித்தனி நூற்பாக் களாகக் கொண்டுள்ளார். ஆனால் நச்சர் இரண்டையும் ஒன்றாகக் கொண் டார். கோடலே அமைவுடைய தாயுளது" என்பர்.பதிப்பு 53 பக் 79. வேங்கட. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். பல்லித ழியைய வகாரம் பிறக்கும். அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி (ய்) ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும். எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி புறழ்ச்சி வாரத் து அகத்தெழு வளியிசை யரிறப நாடி யளயிற் கோட லந்தணர் மறைத்தே. 'நச்சினார்க்கினியர் கொண்டவாறு ஒரு சூத்திரமாகக் 19 13 14 15 16 17 IE I9 20