பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புணரியல் 25 122 அளவாகு' மொழிமுத னிலைஇய வுயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. I5. பா.வே. 1. அளபாகு" - பதிப்புகள் 19, 54, 85 பதிப்பு 47இல் சுவே. 123 வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. o 124, னஃகான் றஃகா னான்கனுரு பிற்கு. 21 125. ஆனின் னகரமு மதனோ ரற்றே £ நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே பெரும்பாலான பதிப்புகளில் ஆனினகரமு என்றே உள்ளது. தி:

பதிப்பு 47 ஆணின்னகாமு என்பதைச் சு.வே. ஆகக் காட்டப் + பதிப்புகள் 54, 77 பாடமாகவே கொண்டுள்ளன . சுவடி 1053இல் வன் முதற் றொழிற்கே என்னும் தொடா விடுபட்டுள்ளது 4 இராம. க.ப.பிரமணியன் அளபாகு மொழி எனப் பாடங்கொண்டு. 'அளபு பெயராகு H is - - - =- s - - - - மொழி” என்று உரை கூறினார். பின், 'பததென்னும் நிறுத்தசொல் தனமு ைஅகல உழக்கு எனும் அளபு பெயர்கள் வர, நிறையு மளவும் வரூஉம் காலையுங் குறையா தாத மின்னென் சாரியை (எழுத்து. 137) என்றதனால் இன் சாசியை பெற்று.." என்ற போது, "அகல், உழககு முதலியன அளபு பெயர்கள' என்று கூறினார். ஆனால் அதற்குரிய விதியைக கூறும் நூற்பாவில் அளவு என்றிருத்தலை மனங்கொள்ளவில்லை போலும் மேலும்,'அளபுப் பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாக வரும் அ.உ கசதப நமவ" என்று கூறியவா இதற்குரிய 171 ஆம் நூற்பாவை உரிய இடத்தில், "அளவிற்கும் நிறையிற்கு மொழிமுத லாகி" என்று தந்து, "அளவுப் பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும்" என்றுரை வகுத்தார். இதனால் அவர் அளபு பெயர். அளவுப் பெயர் ஆகிய இரண்டையும் ஒன்றாகவே கருதுகிறார் எனத் தெரிகிறது. உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறு. எனவே ஈண்டு அளவென்று பாடம் கொள்ளுவதே தக்கதாம். கே.எம்.வி ஆணின் அகரம் தான் ஆனினகரம் இங்கு சுறுப்படுவது ஆனின் i னகரம் ஆதலின் ஆணின்னகாம் என்பதே பாடம் ப.வெ.நா. H.