பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எழுத்ததிகாரம் I 140. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். 37 பா.வே. 1. உருபாகும் - சுவடி 10:51, 1052 பதிப்பு 47 இல் சு.வே. பிழை. --- ... 1 劃 -"Th -- 141. raar மொழிக்கு முயிர்வத வழிஆேய்) ..+ உடம்படு மெய்யி னுருபு கொளல் வரையார் . 38 பா.வே. 1. மொழியும் - பதிப்பு 47இல் சு.வே. பொருந்தாத பாடம், 2. உருபு - சுவடி 115. பதிப்புகள் 8, 14 மெய்யெனுருபு - பதிப்பு 77. இதற்குச் சுவடிச் சான்றில்லை. 3. கொள - பதிப்பு 47இல் சு.வே. பிழை லகரமெய் விடுபட்டது. 142. எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி(ய்) இசையிற் றிரித னிலைஇய பண்பே. 39 I43. அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே 40 பாவே 1. முன்னாப் - சுவடி 73 எழுத்துப்பிழை ன - னா 2. நிலவே - சுவடி 1053 எழுத்துப்பிழை னி - நீ -" புணரியல் முற்றும் டி உடம்படு மெய் பற்றிய நூற்பா தொகைமரபில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது தெ.பொ.மீ. கருத்து. "வடிவு என்னும் பொருள் பயின்ற இடத்தில் உருவு என்றும். வேற்றுமை உருபு. உவம ■-蠱- என்பனவற்றைச் கட்டுமிடத்து உடுபு என்றும் பயினறு வருதலே தொல்காப்பியர் காலப் பொருண்மை வழக்கிற்கு உரியதாகும் உரு. உருவு, உருவம் என்பன ஒருபொருட் கிளவிகள். மேலே கண்ட உடம்படுமெய் பற்றிய நூற்பாவில் இளம்பூரண உருபு என்பதற்கும் நச்சினார்க்கினியர் உருவு என்பதற்கும் வடிவு என்றே பொருள் கொண்டுள்ளனர். வடிவு என்னும் பொருளுக்குரியதாக உருவு என்பதையே இங்குப பாடங்கொள்வது பொருட் டெளிவுக்குத் துணைபுரியும்.' வெ.ப, பக். 157