பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& C எழுத்ததிகாரம் 145 ஞநமய வவெனு' முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியு முளப்படவ்)" அன்றி யனைத்து மெல்லா வழியும் நின்ற சொன்மு னியல்பா கும்மே 2 பா.வே. 1. ஞநம யவவெனு - பதிப்புகள் 8, 40, 77 உயிர்முத என்னும் இரண்டாம் அடியின் முதற்சீருக்குப் பொருத்தமாகக் கருவிளச் சீராதலான் ஞநமய என்னும் பாடமே ஒசைநயம் மிக்கது. இரண்டாம் சீரை வ.வெணு என விட்டிசைத்துக் கூவிளமாகக் கொள்க. ஞநம யவவெனும் எனில் விட்டிசை வேண்டாம். வவென்னு - சுவடி 1051 இப்பாடம் கொண்டால் விட்டிசை வேண்டாம். 2. உட்பட - சுவடி 1052. வெள்ளைப்பாடம் 145. அவற்றுள் மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யிறுதி யான. 3 147. ணனவென் புள்ளி முன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனார் புலவர்.' 4 பா.வே. 1. ஆசிரியர் எனப் பாடவேறுபாடு இருப்பதாக வெ.ப குறிப்பிடுகிறார். (பக்.114) எங்கும் இப் பாடம் காணக் கிடைக்கவிலை. அது எங்கிருக்கிறது என விளங்கவில்லை. 148. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி' நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. f பா.வே. வரும்வழி - சுவடி73.