பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகைமரபு 37 IÉ 5. உயிரும் புள்ளியு மிறுதி யாகி(ய்) அளவு நிறையு மெண்னுஞ் சுட்டி(ய்) உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை' வரூஉங் காலத் தோன்றின் ஒத்த தென்ப வேயென் சாரியை. -- 22 பா.வே. 1. முத்த - சுவடி 10:51 எழுத்துப்பிழை, தை >த 2. வேயென்ற - சுவடி 1044 பிழை, றகரம் மிகை. s . . I I G 5. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை ፮.. 1. பதிப்பு 47இல் கிளவிக்கும் என உள்ளது அச்சுப்பிழை. I 67. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை 24 1 E. B., குற்றிய லுகரக் கின்னே சாரியை. 25 பாவே 1. லுகரத்துக் - சுவடி 1052 பிழை யாப்புச் சிதைவு. o تات r ! - ஆ__ - லுகரத் தின்னே' - பதிபபு 47இல் நச்சர் பாடம் எனச் சு.வே. I65). அத்திடை வரூஉங் கலமென் னளவே. 25 曹 கோ.கி. இந் நூற்பா இடைச்செருகலாக இருக்கலாமோ என ஒர் ஐயத்தைக் கிளப்புகிறார். (பக். 135) அடிகள் பதிப்பு 47இல் லுகரத்தின்னே என்பது நச்சர் பாடம் என்கிறார். ஆனால் கணேசர் பதிப்பில்(25) அவ்வாறில்லை. ஆனால் நச்சர். தம் சிறப்புரையில், 'குற்றியலுகரக்கு இதற்கு அத்து விதித்து முடிக்க குன்றியலுகரத் தின்னே என்பதும் பாடம்" எனச் சுட்டுவதால் அடிகள் கூறுவதே சரியென்று உறுதியாகிறது. ப.வெ.நா. "தொல்காபடசியா அத்து, அக்கு என்ற இரு சாரியைகளையும் வரையறையின்றி வழங்கும் பயிற்சியினால் இங்குக் குறறியலுகரத்து குற்றியலுகரக்கு என்ற பாடங்கள் தோன்றியுள எனலாம். வெ.ப (பக் 14.5)