பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 179. யாவென்' வினாவி னைய்யெ னிறுதியும் ஆயிய றிரியா தென்மனார் புலவர் ஆவயின்’ மகர மையொடுங் கெடுமே. பா.வே. 1. யாவெனும் - பதிப்புகள் 47, 57 இல் சு.வே. 2. னையி - சுவடி 73 எழுத்துப்பிழை. 3. ஆவையின் - சுவடி 11, 1051 எழுத்துப்பிழை. வ > வை IH D). நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயி' னகர மொற்றா கும்மே. பா.வே. 1. ஆவையி - சுவடி 11 எழுத்துப்பிழை, வ > வை 18 1. ஒகார விறுதிக் கொன்னே சாரியை. 182. அஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக்(கு) அத்தொடுஞ் சிவணு மேழ னுருபே. பா.வே. 1. கத்தொடு - சுவடி 73 பதிப்புகள் 47, 57இல் சு.வே. இங்கு உம்மை இன்றியமையாதது. எனவே இப்பாடம் பிழை. 18 of . ஞதவென் புள்ளிக் கின்னே சாரியை. 184. சுட்டுமுதல் வகர மையு மெய்யுங் கெட்ட வயிறுதி யியற்றிரி பின்றே. IR 5. ஏனை வகர மின்னொடு' சிவனும். பா.வே. 1. மின்னொடுஞ் - பதிப்புகள் 47, 57 இல் சு.வே. i. - ~ * 18 G. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. பா.வே. 1. முன்னத்தே - சுவடி 73, இங்கு விரித்தல் இன்றியமையாத தன்று. எழுத்ததிகாரம் 10 11 12 13