பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருபியல் 41 IB 7. இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. 14 18, 8. நும்மெ னிறுதி யியற்கை யாகும். 15 பா.வே.

  • + ... To AT r., E ". Eெ = =ே 1 தும்மெனு மிறுதி - பதிப்பு 47இல் ச.வே.

189. தாதா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதிபு மதனோ ரன்ன - F பாகும் பாமெ னிறுதி(ப்) ஆவயின’ பகரமெய் கெடுதல் வேண்டும் - - .*.*.*T* جست- - ح= ஏனை ஆராைடு அநடுமுதல் குறுகும. 15 டா டே ஆஏ-5- - -தி-கள் 1, 5 பதிப்பு உரையில் "ஆகாரம் ஏகாரம் ஆகும் எனது - 5 உரையில் ஆகார மெகரமாம்'என்றும் காணப்படுகின்றன. ஆகாரம் எகரக்குறிலாகும் என்பதே பொருள். ஆதலின் ஏகாரம் என்பது அச்சுப் -டிையாகும். 2 ஆவையின் - சுவடி 11 எழுத்துப்பிழை. வ > வை 3 ஏனைய - பதிப்புகள் 47, 57இல் சு.வே. 190. எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையு மிறுதி யான. 17 191 உயர்திணை யாயி னம்மிடை வருமே. 18 பா.வே. 1 யாவி - சுவடி 1051 எழுத்துப்பிழை, யி > வி 192. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் எல்லிரு மென்னு முன்னிலை யிறுதியும் ஒற்று முகரமுங் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி(ய்)