பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருபியல் 199. பா.வே. எண்ணி னிறுதி யன்னொடு சிவனும் 1. யன்னொடுஞ் - சுவடி 115. 200. 20.1. பா.வே. ஒன்றுமுத லாகப் பத்துார்ந்து வரூஉம் எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை(ய்) ஆனிடை வரினு ПГ}/T5°C/T மில்லை(ய்) அஃதென் கிளவி யாவயிற் கெடுமே(ய்) உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய(வ்) ஆய்த விறுதியு மன்னொடு சிவனும் ஆய்தங் கெடுத லாவயி னான 1. மன்னொடுஞ் - சுவடி 115, 20 2. 203. பா.வே. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகும் ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாந் தேருங் காலை யுருபொடு' சிவனிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. 1. உருவொடு - சுவடி 73. எழுத்துப்பிழை, ப > வ உருபியல் முற்றும். + 3. 27 28 25 M3 []