பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் 49 2.30 யாமரக் கிளவியும் பிடாவுந் தளவும்' ஆமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே. 27 பா.வே 1. களாவும் - சுவடி 1051 ஒன்றைத்தவிரச் சுவடிகள், பதிப்புகள் அனைத்திலும் தளாவும் என்ற பாடமே உள்ளது. 2 o' I வல்லெழுத்து மிகினு மான மில்லை. 28 பாவே 1. மிகுதலு - சுவடி 10:51 232 மாமரக் கிளவியு மாவு மாவும் -- ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன(வ்) அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று' மாவு மாவும். 29 பா.வே. 1. ஆமும் - பதிப்பு 58இல் அச்சுப்பிழை 2. வொற்று - சுவடி 1051 எழுத்துப் பிழை. பொருள்மாறுபாடு. 23.3 ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. 30 234 ஆன்முன் வரூஉ மீகார பகரந் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. 31 பா.வே 1. ஆமுன் - சுவடி 73 பிழை, னகரமெய் விடுபட்டது. 235 குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. 32 236 இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. 3.3