பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எழுத்ததிகாரம் 237 இனியணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. 34 2.38 இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாதல் தொன்றியல் மருங்கின் செய்யுளு ளுரித்தே 35 239 சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. 35 240 பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. 37 241 உரிவரு காலை' நாழிக் கிளவி(ய்) இறுதி யிகர மெய்யொடுங் கெடுமே டகர' மொற்று மாவயி னான. &B பா.வே. 1. வருங்காலை - சுவடி 73 2. மெய்யொடு - சுவடி 10:51 3. டகார'- பதிப்புகள் 5, 19, 47, 58 £42. பனியென வரூஉங் கால வேற்றுமைக்(கு) அத்து மின்னுஞ் சாரியை யாகும். 39 24.3 வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்விய னிலையல் செவ்வி தென்ப. 40 பா.வே. 1. நிலையுஞ் - சுவடி 1053 பிழை. பொருள்மாறுபாடு 244 உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 41 245 புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. 12 245 ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. 43 டி "டகரம் ஒற்றும் (நச்) னகரம் ஒற்றும் (232) என முன்னர் வந்தமையின் இங்கும் டகரம் என்றே அமையலாம்." ஆ.சி. பதிப்பு 58 பக். 119 அடிக்