பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் 2.47 வல்லெழுத்து மிகினு மான மில்லை(ய்) ஒல்வழி யறிதல் வழக்கத் தான. 248 நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்(கு) ஆனிடை வருத லைய' மின்றே பா.வே. 1. வரினுமைய - சுவடி 73 பிழை, பொருட் சிறப்பில்லை. 249 திங்கள் முன்வரி னிக்கே சாரியை. 250 ஈகார விறுதி யாகார வியற்றே. 25 I நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும் மீயென மரீஇய விடம்வரை கிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். பா.வே 1. ஆவையின் - சுவடி 1052 எழுத்துப்பிழை, வ > வை 252 இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழியு முளவென மொழிப. 25.3 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. 254 நீயெ னொருபெய ருருபிய னிலையும் ஆவயின்’ வல்லெழுத் தியற்கை யாகும். பா.வே 1. ருருவிய - சுவடி 10:51 எழுத்துப்பிழை, பி > வி 2. ஆவையின் - சுவடி 1052 எழுத்துப்பிழை, வ > வை 255 உகர விறுதி யகர வியற்றே. 255 சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும். 51 44 45 46 -- 48 49 5s) 51 52 5.3