பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 257 ஏனவை" வரினே மேனிலை யியல'. பா.வே. 1. ஏனைய - சுவடி 11. 2. யியல்பே'- பதிப்புகள் 5, 19, 77. பதிப்பு 47இல் சு.வே. 258 சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. 259 அன்றுவரு காலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்' செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப. பா.வே. 1. கெடும் - சுவடி 73 பிழை, எண்ணும்மை இன்றியமையாதது. 250 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே 261 எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிட னுடைய' தெரியுங் காலை(ய்) அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே” தம்மொற்று"மிகூடம் வல்லெழுத் தியற்கை. பா.வே. 1. லுடையத் - சுவடி11. பிழை, உடைய முற்று. எழுத்ததிகாரம் 54 55 56 57 58 + "மேல்நிலை இயல்பே என்னும் பாடத்தினும் நச்சர் கொண்ட மேனிலையியல என்னும் பாடமே சிறக்கும். இயல்பு ஒருமை இயல-பன்மை. அகரச் சுட்டின்முன் குதமத் தோன்றின் மெல்லெழுத்து மிகுதலும். யகரமும் உயிரும் வரின் வகரம் மிகுதலும் செய்யுளில் நீண்டு முடிதலும் நிகழ்வன போல உகரச் சுட்டின் முன்னரும் நிகழும் என்றலின் - பல நிகழ்ச்சிகளைக் குறித்தலின் - இயல்பு என்ற ஒருமைச் சொல்லினும் இயல என்னும் பன்மைச் சொல்லே சிறக்கும். ஏனைய எழுவாய் இயல பயனிலை உகரச்சுட்டு எழுவாய் எனின் இயல்பு பயனிலையாம்." ஆ.சி. (பதிப்பு 58 பக் 150-151) "நூற்பாவில் இயல்பே என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். இச் சொல்லில் இறுதியில் அமைந்த எழுத்து விடுபட்டு ஓசை நிறைவிற்கு ஏற்ப இயல என ஆகி நச்சர் உரைப்பதிப்பில் இயல என்பதே பாடமாக உள்ளது." வெ.ப, பக் 28