பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் 2. செருவையிற் - சுவடி 10:51 எழுத்துப்பிழை, வ > வை 3. சுவடி 1053 இல் இந்த அடி விடுபட்டுள்ளது. 4. தம்மொடு - சுவடி 1052 பிழை, பொருளற்ற பாடம். 25.2 ழகர வுகரம் நீடிட னுடைத்தே(ய்) உகரம் வருத லாவயி னான. 263 ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. 264 சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும் ஒற்றிடை மிகா.அ வல்லெழுத் தியற்கை. பா.வே. 1. மிகா - சுவடி 115 எழுத்துப்பிழை: 255 ஊகார விறுதி யாகார வியற்றே. bes வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் I அது ஒது யவ்வகை வரையார். பா.வே. 1. நிலையுங் - சுவடி 1051 எழுத்துப்பிழை. 257 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. 25 & குற்றெழுத் திம்பரு' மோரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டு முகரக் கிளவி, பா.வே. 1. தும்பரும் - பதிப்புகள் 47, 58 இல் சு.வே. எழுத்துப்பிழை, தி > து 255) பூவெ னொருபெய ராயியல் பின்றே(ய்) - I # |- - ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே பா.வே. i. 1. ஆவையின் - சுவடி 1052 எழுத்துப்பிழை, வ > வை 53 59 EU 5 I 52 5.5 54 E 5 E 5