பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 எழுத்ததிகாரம் 280 பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். 77 £5 1 ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. 78 282 சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்'. 79 பா.வே. 1. நிலையும் - பதிப்பு 45 மூலத்தில் மட்டுமன்றி உரையிலும் இத் தவறான பாடமே உள்ளது. ஈரிடங்களிலும் எழுத்துப்பிழை. 283 விசைமரக் கிளவியு ஞெமையு நமையும் அவைமுப் பெயருஞ் சேமர வியல. 80 பாவே ஆமுப்’ - பதிப்புகள் 1, 2, 25, 38, 77 பதிப்பு 47இல் நச்சர் பாடம் எனச் சு.வே. -o - ** 284 பனையு மரையு மாவிரைக் கிளவியும் நினையுங் காலை யம்மொடு சிவனும் - ஐயென் னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ னொழிய வென்மனார் புலவர். 8. I 28 5 பனையின் முன்ன ரட்டுவரு காலை நிலையின் றாகு மையெ னுயிரே ஆகாரம் வருத லாவயி னான B2 பா.வே. வாவையி - சுவடி 1052 எழுத்துப்பிழை, வ > வை - 'நச்சர் அவை முப்பெயரும் என்பதற்கு ஆ. முப்பெயரும் என்று பாடங் கொண்டுள்ளார். (அ) முப்பெயரும் என்பது புணர்ச்சியில் அம்முப்பெயரும் என்றாகி, பின்னர் நீடவருதல் செய்யுளுள் உரித்தே' என்ற நூறபா விதிப்படி ஆமூப்பெயரும், என்றாவது இவ்விரு சொற்களிடையேயும் பொருள்வேறுபாடில்லை. நூற்பா செய்யுளமைப்புடனும், சொற்செறிவுடனும் அமைதல் வேண்டும் என்ற கருத்தினான். இப்பாடம் தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதலாம். வெ.ப, பக் 53, 54