பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 29.3 வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே(ய்) ஒகரம் வருத லாவயி' FJTTosto. பா.வே. 1. ஆவையி - சுவடி 1052 எழுத்துப்பிழை, வ > வை 2.94 இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். 295 உருபிய னிலையு மொழியுமா ருளவே(ய்) ஆவயின்' வல்லெழுத் தியற்கை யாகும். பா.வே. 1. ஆவையின் - சுவடிகள் 999, 1052 எழுத்துப்பிழை வ > வை 29 & ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்ே அவ்விரு வற்று முகரம் வருதல் செவ்வரி தென்ப சிறந்திசி னோரே. பா.வே. 'ாற்று" - பதிப்புகள் 38, 58, 77. உயிர்மயங்கியல் முற்றும் எழுத்ததிகாரம் 90 91 92 9.3 + "அவ்விரு வீற்றும் என்றே நூற்பாத் தொடர் அமைந்திருத்தல் வேண்டும். அவ்விரு ஈற்றும் எனின் அத்தொடர் அவ்வ ரீற்றும் என்றே புணர்ந்தமையும். இஃது. 'உம்மையெச்சம் யிருவற்றானும் (சொல் 436-நச்) என்பது போல்வது." தி.வே.கோ (பதிப்பு 77 பக், xXxll)