பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எழுத்ததிகாரம் 305 விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே யத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை'. IO பா.வே. 1. வருங்காலை - சுவடி 999, 10:52, பதிப்பு 47 307 தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. II 308 கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே. 12 309 Gమipణ யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. I of 310 முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். 14 3.11 மகர விறுதி வேற்றுமை யாயின்

  • துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. 15, 312 அகரவா காரம் வரூஉங் காலை

யிற்றுமிசை யகர நீடலு முரித்தே. IG 3.13 Qత్తంబ్ధాత துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. 17 3.14 இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. IB 3.15 அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். I9 * IE அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் டி பதிப்பு 77இல் ஒல்வழி எனப் பாடம் கொள்ளப்பட்டுள்ளது. இதற்குச் சுவடிச் சான்றில்லை. பால, "ஆசிரியர் முன்னும் பின்னும் ஒல்வழி என்றே கூறியுள்ளமையான். ஈண்டுச் செல்வழி என்பது பாடமாகாமையும் அதற்குப் பொருட் சிறப்பின்மையும் நோக்கியறிக" என்கிறார். இதனை மறுத்துத் தி.வே.கோ. "ஒல்வழி வந்துள்ள இரண்டு இடங்களிற் போலச் (நா. 114. 246) செல்வழி என்பது வழக்கத்தில் நிகழுமிடன் என்ற பொருளில் வருவதனால் செல்வழியை விடுத்து ஒல்வழியைக் கோடலான் சிறப்பு ஏதுமின்று." என்கிறார். (மேலது பக், xXxi)