பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 இலத்தீன் சமசுகிருதம் வீடு - தொமுஸ் (domus) தம நெருப்பு - இக்னிஸ் (ignis) அக்னி குதிரை - இக்வஸ் (EQUUS) அச்வ நுகம் - ழகொம் (Jagum) யுகம் உலோகம் - ஏஎஸ் (Aes) அயஸ் பல் - தென்ஸ் (dens) தந்தா பாம்பு - செர்பன்ஸ் (Serpans) சர்பகா கொடை - தொனொம் (donum) தானம் பெயர் - நொமென்ஸ் (Nomens) நாம - உயிர் - அனிமா (Anima) ஆத்மா - (ஆன்மா) கைம்பெண் - விதுவா (Vidua) விதவா புதிது - நொவொம் (Novum) நவ மெல்லிய - தெனுயிஸ் (tenuis) தனு சாதல் - மொரி (Mori) ம்ரு இல்லை - நொ(ன்) (Non) ந இன்னும், இவ்விரு மொழிகளிலும்,ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கும் ஆண்பால்-பெண்பால் கூறுவது போன்ற ஒற்றுமைகள் சிலவும் உள்ளன. எனவே, இந்தோ-ஐரோப் பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சமசுகிருதத்திலிருந்து திராவிட மொழிகள்பிறந்தன என்று கூறுவது மிகவும் அறி யாமையாகும். தமிழ் முதலிய திராவிட மொழிகளில், எண்ணுப் பெயர், முறைப் பெயர், மூவிடப் பெயர் முத லிய பலவகையான பெயர்கள் ஒத்திருப்பதை, திராவிட மொழிச் சொற்களின் அட்டவணையில் காணலாம். அந்த