பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 மும்மொழிகளில் சமசுகிருதம் 1. தெலுங்கு மொழியில் தள்ள முடியாதபடி வழக்கில் உள்ள சமசுகிருதச் சொற்கள் சில வருமாறு: தமிழ் தெலுங்கு வேள்வி யாகமு. கொடி லத அன்னம் ஹம்ச விளக்கு தீபமு கார்,கொண்டல் மேஹமு தேர் ரதமு பறவை பக்ஷி ஆணை ஆஜ்ளு துரும்பு த்ருணமு உருளை சக்ரமு ஆர்வம் உத்ஸாகமு ஒற்றுமை ஜகமத்யமு ஆட்சி ப்ரபுத்வமு புகழ் கீர்த்தி விழா ைவபவமு நாடு தேசமு நட்பு ஸ்நேஹமு &5© LᏝ பாத்ர

தமிழ் புழு, பூச்சி குயில் துளை தோள்கள் கொப்பூழ் இன்பம் அமைதி காதல் அச்சம் துணிவு பருவம் ஆண்டு வேனில்காலம் மழைக்காலம் பனிக்காலம் உழைப்பு செல்வம் தெலுங்கு க்ருமி கோகில த்வாரம் Hஇமு இ) நாபி ஸ்-கமு சாந்த்தமு ப்ரேம பயமு தைர்யமு ருது ஸம்வத்ஸரம் வசந்தருதுவு வர்ஷருதுவு ஹேமந்த ருதுவு க்ருவி ஸ்ம்பத்