பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படைப்பு

இங்கிலாந்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து, திராவிட மொழிகளைக் கற்று, அவற்றிடையே உள்ள ஒப்புமைகளைக் கண்டாராய்ந்து “Comparative Grammar of Dravidian Languages.” (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) என்னும் நூலை எழுதி வழங்கிய டாக்டர் கால்டுவெல் அவர்கட்கு யான் இந்நூலைப் படைக்கின்றேன்.

சுந்தர சண்முகன்