பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
தல, தலெ தல தலெ தல தலை
முகம் முகமு முக முகம் முகம்
செவி செவ்வு, செவி கிவி செவி செவி
நெத்தி நெத்தி, நுதுரு (நெத்தி) நெற்றி நெற்றி
கண்ணு கன்னு கண்ணு கண்ணு கண்
வாய், வாயி (நோரு) பாயி வாயி வாய்
மூக்கு மூக்கு மூகு,மூங்கி மூக்கு மூக்கு
தொட தொட தொட துட துடை
தோலு தோலு தொகலு தொலி தோல்
மீச மீசமு மீசெ மீச மீசை
கய்,கைய் சேயி கை கை,கய்யி கை
பட்ணம் பட்டினம்
பட்னம் பட்னமு (பட்ன) பட்டணம்
ஆ,பசு, பசுவு ஆவு அசுவு பசு ஆ (பசு)
ஊரு ஊரு ஊரு ஊரி ஊர்