பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊருக்கு ஊரிக்கி ஊரிக்கே ஊரிலே ஊருக்கு
எலி எலுசு,எலுக்க இலி எலி எலி
ஓடம் ஓட ஓட ஓடம் ஓடம்
நக நக நக நக நகை
பலக பலக ஹலகெ பலக பலகை
வல வல பலெ வல வலை
இல,எலெ இல எலெ இல இலை
மல மல மலெ மல மலை
மால (தண்ட)மாலா மாலெ மால மாலை
நகரம் நகரமு நகர நகரம் நகரம்
தேங்காய் டெங்காயி தெங்கினகாயி தேங்ங தேங்காய்
காயி,கா காயி (காய) காயி (காய) க (ங) காய்
அம்மா அம்ம அம்ம அம்ம அம்மா
தந்த தண்ட்ரி தந்தெ தந்த தந்தை
கத்தி கத்தி ஹத்தி கத்தி கத்தி