பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
பூ,பூவு புவ்வு ஹூவு பூ பூ
கூடு கூடு கூடு கூடு கூடு
எருது எத்து எத்து எருது
அணகட்டு அனகட்ட அணகட்டு அணகட்டு அணக்கட்டு
பொம்ம பொம்மலு பொம்ம பொம்மை
தாத்தா தாத தாத தாத்தா
அண்ணா,
அண்ணன் அன்ன அண்ணா அண்ணன்
அக்கா, அக்க அக்க அக்கா (ள்)
தம்பி தம்புடு,தம்முடு தம்ம தம்பி தம்பி
அம்மா அம்ம அம்ம அம்ம அம்மா
அப்பா அப்ப அப்பன் அப்பா
மாமா மாம மாம,மாவ அம்மாவன் மாமா,
மாமனார்
அத்த அத்த அத்தெ அத்தை