பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
எப்ப எப்புடு எப்போள்/ழ் எப்பொழுது
எப்போது எப்போழானு எப்போது
பாம்பு பாமு ஹாவு பாம்பு பாம்பு
கீர (தோட்ட) கூர சீர கீரை
கறிவேப்பில கரிவேபாகு கரிபோவு கறிவேப்பில கறிவேப்பிலை
கசகசா கசகசாலு கசகசெ கசகசா கசகசா
புலி புலி ஹூலு புலி புலி
சிறுத்தபுலி சிறுத்தபுலி சிரதெ சிறுத்தைப் புலி
பண்ணி பந்தி ஹந்தி பன்னி பன்றி
பல்லி பல்லி ஹல்லி பல்லி பல்லி
தேளு தேலு ஹேலு தேள் தேள்
மைனா மைனா மைனா மைன மைனா
மணிக்கட்டு மனிகட்டு மணிகட்டு மணிக்கட்டு
வெரல் (கள்) வ்ரெலு,வேலு பெரளு விரல் விரல்(கள்)
நடுவிரலு நடுவேலு மத்யபெரளு நடவிரல் நடுவிரல்