பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மெல்ல மெல்ல (மெத்த) மெல்ல மெல்ல
மேல், மேலு மேலு மேலே மேலே மேல் (மேன்மை)
மயக்கம் மயக்க மயக்கெ மயங்ஙு மயக்கம்
மொக்கு மொக்கு
மொட்டு மொக்குமொக்குலு மொக்கு (மொட்டு) மொட்டு
மொதல் மொதலு மொதலு முதல் முதல்
மொனெ மொன முனெ முன முனை
மொற மொர முற மறை
மூட்டம் மொடமு மோட (மூடுக) மூட்டம்
வாசகம் வாசகமு வாசகா (வாசகம்) வாசகம்
அம்பு அம்பு அம்பா அம்பு அம்பு
அக்கர அக்கர அக்கரெ அக்கர அக்கறை
ஆட்டம் ஆட்ட ஆட்ட (ஆட்டம்) ஆட்டம்
உண்டு
(இருத்தல்)
உண்டு உண்டா உண்டு உண்டு
இதோ இதுகோ இகோ இதோ
அர (இடுப்பு) அகரகட அரெ அர அரை