பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
எணெ எணெ எணெ இண இணை
உண்ட உண்ட உண்டெ (உருண்டை) உண்டை
உருண்ட உருண்டை
உருக்கு உக்கு உக்கு உருக்கு உருக்கு
ஊள ஊள ஊளு (ஊளி-ஒளி ஊளை
எதிர்/ரே எதுரு எதுரு,எதுரிதே (எதிர்) எதிர்
ஏடாகூடம் ஏடா கோடமு ஏடாகூடம் ஏடா கூடம்
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டமு ஆர்ப்பாட்ட ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்
கிள்ளு கில்லு கிள்ளு (நுள்ளுக) கிள்ளு
சீறு சீருட சிரு சீறுக சீறு
கொடெ கொடுகு கொடெ கொட குடை
கட்ட (தாடி) கட்டி கட்ட கட்ட கட்டை
கோட்ட கோட்ட கோட்ட கோட்ட கோட்டை
குடி (கோயில்) குடி குடி குடி
குற்றம் குற்ற குற்றா குற்றம் குற்றம்