பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
தரகர்,தரகு தாரகுடு, தரவு தரகு தரகு தரகர், தரகு
தாமர தாமர தாமரெ தாமர தாமரை
திரும்பி திருகி திருகி (திருப்பக) திரும்பி
திட்டு (நீர் நடு) திட்டு திட்டு திட்டு திட்டு
தெர (அலை) தெர திர திரை
தீரு தீரு தீர், தீரு தீர்
தீவு தீவி தீவு தீபு தீவு
திருத்து தித்து தித்து திருத்துக திருத்து
தூவு தூகு தூவு தூகு தூவு
துக்கம் துக்கமு துக்க துக்கம் துக்கம்
துடுக்கு துடுக்கு துடுகு துடுக்கு
தூரம் தூரமு தூர தூரம் தூரம்
தெரு,தெருவு தெருவு தெருவு தெரு
வெள்ளி வென்ட்டி பெள்ளி வெள்ளி வெள்ளி
இரும்பு இனுமு இரும்பு இரும்பு