பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு (?) பசாரம் (!) 9?

நான் இத்தனை நாள் ஒட்டியிருக்க முடியுமா? என்க்ே இங்கே ஒரு பெயர் நடமாடுது. எனக்குத் தெரியும். சாமி சுபாவத்திலே நல்லவர்தான். ஆனால் முன் கோபி. எல்லோரும் தன் பிள்ளையாட்டம் நம் நன்மைக்குத்தான் சொல்றாரு திருப்பிக் .ெ க ச டு க் க முடியாட்டியும் திருப்பிக் கொடுக்கணும்னு கெட்டி எண்ணத்தில் பாங்கிலே கடன் வாங்குங்க. நீங்க தவணை தப்பினால் நான் கத்தாமல் என்ன செய்யன்னு? ஆனால் எந்தப் பி ள் ைள இந்த நாளில் தகப்பன் ேப ச் ைச க் கேட்குது சொந்தப் பிள்ளை கேட்குதா என்கிற வாழ்க்கையைப் பொது நியாயமாகவே கொணத் துட்டாங்க, அவ்வளவுதான், இதை நான் மாத்த எண்ணி னால் இதோ நின்ன இடத்துலேயே உங்க எதிரேயே மார் வெடிச்சு முடிஞ்சு போயிடனும். ஏற்கனவே கொஞ்சநாளா மார் படபடக்குது. நீங்க வேண்டிக்கிற வரை பொறுத்திருக்கமாட்டேன். இத பாருங்க, அடுத் தாப்போல நம்ப காத்தனாரை எடுத்துக்குவோம். நாலு சொல்லுக்கு இடையிடையே ஜயா, நான் உங்க பிள்ளை மாதிரி"ன்னு சொருகிக்குவாரு. அவர் பேச்சில் கோட்டை விட்ட நேரத்தில் நான் கண்ட வரை, அவர் எப்படி என் மகன் ஆவார் ? எனக்கு அஞ்சு வயசுதான் சின்னவர்' ஆனா ரிகார்டில் அவருக்கு எப்பவோ வயசு நாற்பதிலேயே நின்னுபோய் முள் நகரமாட்டேங்குது. ஏன்னு அவரும் பதில் சொல்ல முடியாது. அவரும் ஆயுசில் பாதிக்குமேல் தள்ளியாச்சு, எழுத்து வாசனையே இல்லாமே இப்பத் தான் ஒரு வருடமா இ ைட ய ன் கொம்பாட்டம் கையெழுத்து மட்டும் சம்பளப் பட்டியிலே போடறாரு. இதுக்கு பெசலா இங்கீசு கத்துக்கிட்டாராம்.

'அப்பா காத்தய்யா அந்த மே மாசத்து ரிஜிஸ்டரை கொண்டு வாயேன் ” இதோன்னு சொல்லிட்டு மறைஞ் சுடுவான். மே, அஞ்சாம் மாதமா ? ஆறாம் மாதமா ? பச்சை அட்டையா ? சிவப்பு அட்டையா ? என்று கண்டு

த்வனி-7