பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி 2 ί

கொள்ள வேண்டும். நீ வேலைக்குப் போக ஆசைப் படுவதாக உன் அம்மா சொன்னாள். நாளைக்கு உனக்கு ஒரு சிபாரிசு கடிதாசு தருகிறேன். உனக்கு வேலை கிடைக்கும்.” -

ராஜூவுக்கு முகம் மலர்ந்தது. உடனே அடக்கிக் கொண்டான். - - . 'என்னப்பா இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் வீட்டில் நடந்திருக்கு. அதைவிட நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படியாக என்ன நேர்ந்துவிட்டது ?

‘'நீ சொல்வது சரிதான். ஆனால் பெரிய வெடிக்கு தீவட்டியை வெச்சுத்தான் கொளுத்தணுமா ? சின்னத் திரி போதாதா? எனக்கும் வயதாயிற்று. குடும்பத்தை விட்டு ஒதுங்க எனக்கு வேளை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளேன் : இளவெட்டுக்கள் உங்களுக்கெல்லாம். எப்போ சான்ஸ் கிடைக்கிறது ? அடடா பிடிடா இவளை மசியைக் கொட்டிட்டாளே, முக்கியமான பேப்பரில் ” .

'அப்பா, சாயந்தரமா வரப்போ லாலிபப்" வாங்கிண்டு வரீயா ?”

演员 என் அறையில் படுத்திருக்கிறேன். அறை மிகச் சிறிது. கைகளை நீட்டினால் இரு பக்கத்துச் சுவர்களும் இடிக்கின்றன. ஆயினும் இது என் ©ifyyü .

ஜன்னவில் ஒரு மண் கூஜாவில் குடி ஜலம், கண்ணாடி டம்ளர், இன்று தர்ன் வாங்கினேன். காலை வீசி நடக்கும் துரத்தில் Hotel de Mathur. பண்டங்கள் அப்படி ஒன்றும் மதுரமாயில்லை. ஆயினும் கிட்ட இருக்கிறது. சாப்பிடப் ப்ோனாலும் போச்சு. சோம்பலாய் இருந்தால் திரும்பிப் படுத்துக் கொண்டாலும் போச்சு என்னைக் கேட்பார் யாருமில்லை. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவ்கன். -

ராதையின் பழகிய குரல் நினைவில் எழுகின்றது. “எத்தனை நாள் நடக்கும் பார்த்துடறேன். நாக்குச் செத்துப்போனால் தானா வந்து சேர்றார். அவர்