பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్ష லா. ச. ராமாமிருதம்

சும் வரும். உங்கள் மெளனம் என் பேச்சிற்கு உரைகல், உங்களுடன் பேசுவதே நான் உரமேறத்தானே.”

'என்ன சுயநலம் !' "சுயநலமில்லாவிடில் உங்களைத் தே டி. ஏ ன் பேசு r3 κr 133 iன்றன !

"என்னிடம் அப்படி என்ன கண்டு விட்டாய் ?’’ 'அப்படிக் காரணங்கள் கேட்டாலும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் மாலையில் நீங்கள் உங்களுக்கே பாடிக் கொண்டிருப்பதை நான் பின் தெருவில் என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கேட்டேன், கண்டேன். இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடினால் நான் அகப்படமாட்டேன். நாங்கள் அந்த இடத்தைக்காலி பண்ணி விட்டோம்.'

"My god ! உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்?’’

'நீங்கள் கலியாணமானவர். உங்களுக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறது.”

'இந்தத் தகவல்கள், நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலே பேசிக்கொண்டிருக்க, நீ எனக்கு வகுத்த யோக்யதைகளா?'

& co یہ آپممبر 42 שי پر ٦:f G ټ }

இல்லை, நம் பேச்சின் உறவு அதன் வரம்பு மீறாம

லிருக்க அத்துக்கள்:

'ஸ்ாநாதனி, எத்தனை நாள் இப்படியே ஒடும்?

'இன்றைக்கு இரண்டாம் நாள்'

'இந்த விக்ரமாதித்தன் சிம்மாஸ்னத்திற்கு இம்மாதிரி இன்னும் எத்தனை படிகள்'

'உங்களுக்கு அலுப்பு வ ரு ம் ப டி ப் பேசிக்கொண் டிருக்க மாட்டேன்.'

'இது சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறது. நாம் இன்னும் செர்ப்புவைத்தா விளையாடிக் கொண்டிருக் கிறோம்?"

“உங்களுக்குக் கோபம் வருகிறது. ஆ ண் க ோ இப்படித்தான். நான்-நான் இவ்வளவு தைரியமாய்,