பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

எங்கள் இயல்பும் : விரும்பும் ஒப்பனையும் :

வாலப்பன்: நாற்பது அகவையுடைய நான், பால நாட்டு அரசுக் காவல் ஊழியன். உடைகளிலும் அணிகளிலும் பாகல நாட்டுக்கென ஒரு மரபு உண்டு. காலை ஒட்டியபடி முழங்கால் வரை சிவப்பு நிறத்தில் வெள்ளைக் கோடிட்ட துணியாலாள காற்சட்டை முழங்கால் அடியிலிருந்து கணுக்கால் வரை மரப் பட்ட்ை இறுகக் கட்டப்படும். காலில் பனை மட்டை யாலான செருப்பு. உடம்பை மறைக்க மார்பிலும், தோள்களிலும் பழுப்பு நிறம் பூசிய மரப்பட்டைகள். இரு விரல் அகலமாய்ப் பழுப்பு நிறம் பூசிய மரப் பட்டையைத் தலையில் நெற்றி மேல் அளவில் சுற் றிக் கட்டிக் கொள்வோம். காதில் சிறு; வளையமும் கைகளில் பெரு வளையமும் அணிவோம். மார்பில் எங்கள் குல தெய்வமாம் வீரனின் மார்பளவு வடிவம் பொறித்த அரக்கை அணிவோம். ン தோலப்பன் : நாற்பது அகவையுடைய நானும் பாலை நாட்டு அரசுக் காவல் ஊழியனே. வாலப்பனைப் போன்றே உடை, அணி, நடைமுறைகள் கொண்

Ł-6.j 5or. - வேலப்பன்-வில்லப்பன் முப்பத்தைந்து அக ைவ யுடைய நான் நெய்தல் நாட்டு வணிகன். வணிகம் கருதிக் குறிஞ்சி நாட்டிற்குப் படகில் புறப்பட்ட நான் திசை தவறிப் பாலே நாட்டை அடைந்தேன். எங்கள் நாட்டு மரபுப்படி முழங்கால்வரை உப்பிய தாய்க் கீழே கணுக்கால் வரை ஒட்டியதான வெள்ளைநிறக் காற்சட்டை அணிந்து சுரு:மீன் தோலைப் பட்டையாகக் காலில் கட்டிக்கொள்வேன்.