பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நகைச்சுவை

தோ , ஆ ஐயோ ஆமாமடா. வாடா ஒடியே போவோம். வீட்டுக்குள்ளே போய் படுத்துக் கொள்வோம். --

வா - சீ, சீ , அப்படி ஒடக்கூடாது. இரு பார்ப்போம்.

தோ ஏண்டா நீ வரும்போது ஏழு பெண்டாட்டியிட மும் ஏழு பிடி வாய்க்கரிசி வாங்கி வாயிலே போட்டு வந்து விட்டாய்போல் இருக்கிறது; நீ நில் நான் போகிறேன். - .

வா ; டேய் எங்கே போகிருய். இரு வருகிறேன்.

(இறுகப் பிடித்துக் கொள்கிருன் அதற்குள் படகு ஒன்று கரைக்கு வருகிறது. ஒரு புது ஆள் இறங்கி

வருகிருன்) .

தோ: வாலா, ஐயோ இதோ வந்து விட்டானேடா!

...ஒன்றும் புரியவில்லையடா ... -

வா - டேய், நமது நாட்டு ஆள் இல்லையடா. புது ஆளடா. என்னவெல்லாமோ கட்டி யிருக்கானடா.

தோ ; டேய் போகாதே! .

வந்தவன் : யார் நீங்கள் ?

தோ : நாங்க, நாங்க...

வா : தாங்களா ?

தோ : நாங்க ...

வா : இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். -

வந்த சரி அஞ்சாதீர்கள் ! நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் கேட்பதைச் சொல்லுங்கள் போதும். இத்த நாட்டின் பெயரென்ன ?

வா - பாலே தாடுங்க.

தோ : ஆமாங்க :