பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இரண்டாவது காட்சி

இடம் : அரச அவை.

கேரம் : "απuzώ. கதையுற்றர் : மன்னன், அமைச்சன், படைத் தல் - வன், வாலன், தோலன். . . . . - (கிரிப்பொலி கேட்கிறது. திசை உயர் கிறது.) - மன்னன் அமைச்சரே, நன்ருகச் சொன்னீர்! அது கிடக்கட்டும். நம் நாட்டு மக்கள் எண்ணிக்கை எவ் வளவு இருக்கும்? - அமைச்சன் : கணக்கெடுக்க முடியாத மக்கள் எண் னிக்கை அரசே ஒரு நாளைக்குப் பத்துக் குழந்தை கள் பிறக்கின்றன வென் ருல் நான் கு கிழங்கட்டை கள் தான் இறக்கின்றன. - படைத் தலைவன் இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கு அறுபது அளவில் மக்கள் எண் ணிக்கை பெருகும் போது எப்படிக் கணக்கெடுக்க முடியும் ? மன்னன் : மக்கள் வாழ்க்கை யெல்லாம் எப்படி இருக் - கிறது அமைச்சரே ? . அமை - அை எல்லாம் நான் பார்த்துக் கொண்டிருக்க

முடியுமான்ேன ? -