பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 . நகைச்சுவை # , ப. த. அதற்காகத்தான் வரியை நெருக்கி வாங்கி அன்

றன்றைக்கே செலவழிக் கிருேம். - (கூச்சல் போட்டவாறே வாலனும் தோலனும் அலறிப் 'புடைத்துக் கொண்டு ஓடி வருகின்றனர்.) மன்: என்ன அங்கே கூச்சல் :

வா : செத்தோம் ! தோ பிழைத்தோம்! - - - வா - தோ , எங்களைக் காப்பாற்ற வேண்டும் மள்ளு : மன் என்ன நடந்தது? ஏன் இப்படி வந்தீர்கள் : அமை: உங்களை எல்லை காக்க அல்லவா அனுப்பி

வைத்திருந்தோம் ! * , , - தோ: எல்லை காத்தோம். வா - தொல்லை வந்தது. மன் : கொல்லைக் காட்டு நரிகளே இங்கு வந்து

பல்லக் காட்டவா உங்களை அனுப்பி வைத்தேன் ? (படைத் தலைவரைப் பார்த்து) படைத் தலைவரே, உம் . படை வீரருடைய வீரத்தைப் பார்த் தீரா? . - ங் தி : ஏடா வா இப்படி: என்ன கடந்தது: தோ: போனுேமா ?... - வா - எல்லை இருந்தது. தோ இருந்ததா?... வா! காத்துக் கொண்டிருந்தோம். தோ : காத்தோமா ?... வா : அவ்வளவுதான், விழுந்தோம்!