பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது காட்சி

இடம்: பொது இடம். நேரம் : மாலை. கதையுற்றர் பறை அடிப்பவன், வாலன், தோலன்,

LD éE 56 6IT, (பறை அடித்து முடித்தல்)

பறையடிப்போன் : இதஞல் அறிவிப்பது என்ன வென்

ருல் மன்னுதி மன்னர். தோ : மறையாத வீரர். வா : வீராதி வீரர். தோ : விங்கிய தோளர். வா : தீராதி தீரர்.

தோ : திரும்பாத தீரர். வா - வேதப் புத்தகத்தை, i னத்து மீயப் போல கையை விட்டு நீக்காமல், ஒதிக் கொண்டே இருக் கும் ஓங்கிய அறிவாளர். தோ : வரையறை இல்லாத மக்களை ஆளும். வா : மாசப்பப் பெரு மன்னர்.

தோ : இதனுல்...