பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நகைச்சுவை.

வா: எல்லா வகையான வீரர்களுக்கும். ஒருவன் நிறுத்து எல்லா வகையான வீரர் என்ருல் ..

  1. al fr ' ; வழக்க வழக்கமாக பறை அடிக்கிறபோது இப்பி டித்தான் சொல்லிக் கொண்டு வருகிருேம், புதிதாக விளக்கம் கேட்கிருயே. -

தோ உம். ஒருவன் : சொல்லாமல் அடிக்காதே. எல்லா வகை

யான வீரர் என் ருல் ... வா: எல்லா வகையான வீரர் என்ருல் போர் வீரர். தோ: கேட்டாயா.

வா : புல் தடுக்கி வீரர். தோ : பேர் வீரர் அதாவது பேருக்கு வீரர். - வா : இப்படிப் பல வகையான வீரர்களுக்கும் அறிவிக் கப்படுவது என்ன வென்ருல் நமது நாட்டுக்குள் வேற்று நாட்டான் ஒருவன் குதிரை உள் ள டுப் பாக்கியை வைத்துக்கொண்டு புகுந்திருக்கிருன் , தோ : புகுந்திருக்கிருஞ ? ...

வா: அவனத் டுப்பாக்கியும் கையுமாகப் பிடித்துத் అ வோருக்கோ, அவனைக் கொன்று ... . . . .

தோ தருவோருக்கோ. - - " வா : இாண்டாயிரம் பணம் பரிசு தரப்படும். ஒருவன் முன் ஒரு முறை இப்படித்தான் சொன்னிச் கள். பிடித்துக் கொடுத்தோம். பனம் இல்லை என் நீர்கள். ... . . . . . . . . . . +.

தோ ஆம். உண்மையைச் சொன்ளுேம்,