பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜக்தாவது காட்சி

இடம் : அரசவை. நேரம் : பிற்பகல் கதையுற்ருர் : மன்னர், அமைச்சர், படைத் தலைவன், வில்லப்பன், வாலப்பன், குள்ளப்பன்: - அமைச்சர் : அரசே ! நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நேரத்திற்குத் தகுந்தபடி எல்லா வற்றையும் நாம் சரி செய்து கொள்வோம். மன்னர்: காசப்பரே! நீர்தான் தக்கவாறு செய்ய

வேண்டும். -

(வாலப்பன் வருகிருன்) வாலப்பன் : மன்னதி மன்னரே . . . மன் : செய்தியைச் சொல். வா. துப்பாக்கியுடன் வில்லப்பன் வந்திருக்கிருன். மன் : அப்படியா கூசப்பரே, நீர் சென்று அழைத்து வாரும். - - (படைத் தலைவர் கூசப்பர் செல்கிருர்) ..மன் : (அமைச்சரைப் பார்த்து) காசப்பரே ! வந்து

விட்டானே ! -

.அமை வந்தால் என்ன? து ப் பா க் கி. யல்லவா

கிடைக்கப் போகிறது,