பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன் : பரிசு தர வேண்டுமே! - - அமை : அதை யெல்லாம் பார்த்துக் - கொள்வோம். தாங்கள் மட்டும் அடிக்கடி நம் நாட்டுச் சட்ட திட் டங்களைக் கேட்பதுபோல் என் கருத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள் போதும், நான் பார்த்துக் கொள் கிறேன்." r. *-*. . . . .

(படைத் தலைவன் - வில் லப் பன அழைத்து வருகிருன். வில்லப்பன் துப்பாக்கி யுடன் வருகிருன்) வில் : மன்னுதி மன்னவா , வணங்குகிறேன். -

  1. 37

மன்: வாழ்க! நீ வெற்றியுடன் வந்திருப்பதைக்

கண்டு யாம் மகிழ் கிருேம், . -

ப. த. வில்லப்பா துப்பாக்கியை எப்படிப் பெற்.

ருய் துப்பாக்கி வீரன் என்ன ஆளுன்?

வில் : மன்னவா உயிாைப பணயம் வைத்து இச்

செயலைச் செய்திருக்கிறேன். - - அமை நல்லது. மகிழ்ச்சி. செய்தியைச் செர்ல். வில் : அருள் ஏறே : கடற்கரைப் பக்கமாய்த் திரிந்து கொண்டிருந்தேன். அவனைக் கடலில் கண்டேன். நான் அவனைப் போலவே உடை யணிந்து சென் றேன். என்னைக் கண்டதும் கரைக்கு வந்தான். ஆலுைம் என்னை வேற்று ஆள் எனத் தெரிந்து கொண்டான். மிக நயமாகத் துப்பாக்கியை அவனிட மிருந்து கைப்பற்றினேன். சுட முயன்றேன் ஒடி ஞன். கடலில் மூழ்கினன். குறிக்குத் தப்பி மூழ்கி மூழ்கி மறைந்தான். மிதந்து போய்ப்படகு ஒன்றில் ஏற முயன்ருன். சுட்டேன் குறி பார்த்து ; கடலில் மூழ்கி விட்டான். நேரே துப்பாக்கியுடன் இங்கு வருகிறேன். - r.