பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நகைச்சுவை

மன் : மகிழ்ச்சி மகிழ்ச்சி !! அமை : வில்லப்பா, மிக்க மகிழ்ச்சி ! துப்பாக்கியை

மன்னர் பெருமானிடம் காணிக்கையாக வை. வில் பரிசு மன்னவா ? ... . ப. த. ஏன் பறக்கிருய் ? பரிசு பறிபோய் விடுமா என்ன ? அரசவை தெரிந்து பழகத் தெரிய வில்லையே உனக்கு, “. . வில் இல்லை, என் ஆர்வம் இவ்வாறு கேட்கத் தூண்டி

யது. - மன் அது சரி .ஆர்வம் இருக்காதா என்ன? அமைச் சரே பரிசு பற்றி நம் நாட்டுச் சட்டம் என்ன சொல்கிறது ? . - - * அமை - மன்னவா! அறிவித்த பரிசை அவையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். பல் வகை வீரர் களும் பரிசு பெறும் வீரனைத் தூக்கி நிற்க வேண் டும் ; மன்னர் தன் கையால் மாலை அணிவித்து பரிசைத் தர வேண்டும்.

மன் , நாளையே அவையைக் கூட்டுக. கூசப்பரே

தேர்ந்த வீரர்களோடு தக்க ஏற்பாடு செய்க. ப. த. : அப்படியே மன்னவா! -

அமை : திரு. வில்லப்பர் அவர்களே ! துப்பாக்கியை

மன்னர் சமூகத்திடம் ஒப்படையுங்கள் ... மன்: துப்பாக்கி வெடிக்கும் நிலையிலா உள்ளது ? வில் _ மருந்து உள்ளது. ஆனல் வெடிக்கும் நிஜலயில்

இல்லை. ... . . ப, த, நல்லது கொடு,

(துப்பாக்கி மன்னனிடம் கொடுக்கப்படு கிறது.!