பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நகைச்சுவை

அமை : நம் நாட்டு மண்ணில் கொலை செய்தால் கொலை செய்தவனுக்குத் தூக்குத் த ண் டன. எல்லே யோரத்தில்.கொலை செய்தால் ஆயுள் தண்

ப. த. : இந்த வில்லப்பர் எல்லை யோரத்தில் கொலை

செய்திருக்கிரு.ர். . - ' ' . و மன்: அப்படியாளுல் நம் குல தெய்வத்தின் சொற் களைக் காப்பாற்றும் வகையில் இந்த வில்லப்ப னுக்கு ஆயுள் தண்டனையைக் கொடுக்கிறேன். வில் : என்ன இது முறை கேடு ?...... அந்தச் சட்டம் உங்கள் சட்டம். இதில் குல தெய்வத்தை வேறு இழுத்துக் கொள்கிறீர்களா ? உங்கள் ஆணையை நிறைவேற்றியவனுக்கு ஆயுள் வரை சிறைதான் பரிசா ? • .3 அமை : சிறை என்ருல் .........? மன் சிறை பற்றிய நம் நாட்டின் சட்டம் என்ன? அமை நாட்டுக்காகச் சிறை செய்யப்படுபவரை விருந் தினராகவே மதிக்க வேண்டும். அவர் விரும்பும் உணவு முதலிய வசதிகள் யாவும் செய்து தர வேண்டும். .. - ப. த. ; மன்னவா ஒரு செய்தி. ஆயுள் தண்டனை பெற்ற கைதி மன்னவரைப் பார்க்கக் கூடாது என் பதும் நம் நாட்டுச் சட்டம். . அமை : ஆயுள் கைதியை மன்னர் பார்க்கக் கூடாது

என்பது நம் குல தெய்வத்தின் ஆணை. ப. த . டேய் தோலா வில்லப்பனின் தலையைத் துணியால் மூடு. அரசர் அவர் முகத்தைப் பார்க்கக் கூடாது"