பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 134

மன் : யாங்கே? -

(கை தட்டுகிருர். சிறை அதிகாரி குள்ளப்பன் வருகிருன்.) - - *. குள்ளப்பன் : மன்னதி மன்னரே! வணக்கம். அமை : குள்ளப்பா இவர் ஆயுள் தண்டனை பெற்ற

கைதி, நம் நாட்டுச் சட்டப்படி அவர் விரும்பும் உணவு, உடை, பிற விச்திகள் செய்து தருக! இது அரசர் ஆன. ... . . . . . , , ; குள் : அரசே !...... . அமை : ம்...... உடளே சிறைக்கு அழைத்துச் செல்க

(வில்லப்பனை அழைத்துச் செல்கிருர்கள்) மன் : அமைச்சரே நன்ருகச் சொன்னீர். நல்ல சட்ட்ங்களைச் சரியான நேரத்தில் எடுத்துக் கூறி

ப. த. ஆமாம் ...... விரும்பிய வசதிகள் செய்யச்

சொல்வி யிருக்கிறேமே ... பணச் செலவு ? மன் ஆம் ஆம்! மற்ற தோமே, பண்டாரப் பணத்

தில் கை வைக்கக் கூடாது. ‘. . . . . . :அமை : என்ன தின்றுவிடப் போகிருன் ? அதைத் தான் பார்ப்போமே. - - -

- - (-திரை விழுகிறது