பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது காட்சி இடம் : - சிறைக் கொட்டடி: நேரம் : மாலை. கதையுற்ருர் : குள்ளப்பன், வில்லப்பள். . குள்ளப்பன் வில்லப்பரே! இதுதான் சிறை பார்த்திரா

எவ்வளவு வசதியாக இருக்கிறது. ズ - . வில்லப்பன் : என்னய்யா வசதி இருக்கிறது? தரை -

குண்டுங் குழியுமாயிருக்கிறது, மேல் கூரை எழுவ தும் விழுவதுமாய் இருக்கிறது. . குள் : அப்படியா ? இந்த ஊர் வீடுகளை நீர் அறியாத வர்போல் பேசுகிறீரே. அது கிடக் கட்டும். உமக்கு வேண்டிய உணவுகளைச் சொல்லலாம்.

வில்: நல்லது. சிறை உணவு பற்றி உன் நாட்டுச்

சட்டம் என்ன சொல்கிறது ?

குள் : சிறைக் கைதி எந்த வகை உணவு கேட்டா

லும் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.

வில் , அது இருக்கட்டும். உங்கள் சட்டத்தைப் பற்றிச்

சிறிதளவு விளக்கமாகக் சொல்லும்.

குள் : என்ன ? கேட்கலாம்

வில் : சட்டங்கள் சிந்தித்து உருவாக்கப்பட்டவையா ? அல்லது அவ்வப்போது தயாரித்துக் கொள்ப வையா ?