பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 135

குள் : என்ன? வெண்ணெயா வேண்டும் ? உம் ...

சரி. வெண்ணெய் கால் சேர். -

வில் : குள்ளப்பரே ! வெண்ணெய் பசுவின் வெண் ணெயாகவும், புதியதாகவும் இருக்க்வேண்டும். குள் இங்கு பசுவின் வெண்ணெய் கிடைக்காதே! வில் என்ன கிடைக்காதா ? உமது நாட்டின் சட்டம்

என்ன சொல்கிறது'ன்ன்பதை மறந்தீரோ ? குள் : உம், சரி. சொல்லும். அடுத்துப் பருகுவதற்கு

என்ன வேண்டும் ? . . . வில் : பருக இருக்கட்டும். தின்ன வேண்டியவற்றை எழுதிக் கொள்ளும். இடியப்பம் ஒன்று : வெண் பொங்கல் இரண்டு உருண்டை , உளுந்து வடை நெய்யில் பொறித்தது ஒன்று வாதுமை நெய் பொரிப்பு ஒரு பலம்! நெய் தோசை'ஒன்று பூரி பாதி, கிழங்குடன் ; நல்ல வெண்ணெய் ரொட்டி இரண்டு. உப்பு ரொட்டி ஒன்று; மலைப் பழம் இரண்டு ...... அடடே மறந்து போனேனே ...... மூன்று வகை குல் கந்து ஒவ்வொன்றிலும் இரண்டி ரண்டு கர ண் டி. - - குள் : உம், ம், ...... அவ்வளவுதானே? - வில் : தின்ன வேண்டியது அவ்வளவுதான். பிறகு பசும் பாலில் தயாரிக்கப்பட்ட பாதம் கீர் இரண்டு சேர், х - குள் சரி, நண்பகல் சாப்பாட்டிற்கு என்ன வேண்டும்? வில் : மிக அவசரப்படுகிறீரே. அதற்குள நண்பகல் சாப்பாட்டிற்கு என்ன அவசரம். சரியாகப் பத் தரை மணிக்குச் சாத்துக்குடி ஆரஞ்சு ஒன்று ஆப் பிள் ஒன்று ஆஸ்திரேலியா திராட்சை அரைச்சேர்,