பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86

குள் :

5 ఇత**ఇు வெள்ள இளநீர் கையால் வழித்தெடுக்கும் புக்கு வத்தில் இரண்டு.

இவைகளெல்லாம் ஒத்து வருமா ?

வில் : குலதெய்வம் கூறிய சட்டம் ஒத்து வருமா ?

குள் :

வில்

குள்

சரி பார்ப்போம்.

குள்ளப்பரே ! பார்ப்போம் என்ற மழுப்பல் பதிலெல்லாம் அந்த அமைச்சரோடு இருக்கட்டும். சிறைக் கைதி விரும்புகிற உணவை அப்படியே தயாரித்துத் தர வேண்டும் என்பது குல தெய்வம் அருளிய உம் நாட்டுச் சட்டம். நினைவிருக்கட்டும். நண்பகல் உணவின் பட்டியல் சொல்கிறேன். குறித்துக் கொள்ளும். ஒரு வறுவல், ஒரு பொறி யல். ஒரு அவியல். ஒரு துவையல். ஒரு துவட் டல், ஒரு சிவட்டல், உப்பேறி, இனிப்பேறி பச்சடி பக்கத்தில் கிச்சடி, பேரீச்சம்பழக் குல் கந்து, தக்காளிக் கூட்டு, ஊறுகாய், கடாரங்காய் மிளகாய் ஊறல், அப்பளம் ஒன்று, பப்படம் ஒன்று. ஆக 18 கறிகள் , உழுந்து வடை 2, மூன்று வகைப் பழம், மா, பலா, வாழை. ஒரு மோர்க் குழம்பு, பாசற் காய் பிட்லே, முருங்கைக் காய்ச் சாறு இது சோற்றில் போட்டுச் சாப்பிட தனியே பருகு வதற்குப் பலாச்சுலைச் சாறு , ஆடை எடுக்காத உறைந்த தயிர். ; அப்பாடா. நண்பகல் சாப்பாடு முடிந்ததா ?

என்ன மனிதரையா நீர். முறையாகச் சாப்பிடக் கூடத் தெரியாது போலிருக்கிறதே! அதனல் தான் பிடித்து வைத்த பிள்ளையார் போல் இருக் கிறீர். பெயரும் சரியாகத்தான் குள்ளப்பர் என்று வைத்துள்ளார்கள். பரு ப் பி ல் ல | ம ல் விருந்