பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் - 137

துண்டா ? இனிப்பு வகைகள் இலையில் போட வேண்டியவை ஐந்து- வெள்ளே யப்பம் ஒன்று . இனிப்பு அப்பம் ஒன்று ; சவ்வரிசி சேமியா கலந்து பசும் பாலிலும் தேங்காய்ப் பாலிலும் தயார் செய்த பாயசம். - - . குள்:- பாயசமா? இதெல்லாம் நீர் ஒருவரே சாப்பிடப்

போகிறீரா? - வில் இல்லை. உங்கள் குல தெய்வத்தையும் சேர்த்துக் கொண்டுதான் சாப்பிடப் போன்றேன். நல்ல ஆளயா! அவ்வளவையும் நான் தான் சாப்பிட்டுத் தொலையப் போகிறேன். மீதி இருந்தால் உமக்கு இல்லாமல் வேறு யாருக்கு ? . . . . .

குள் என்ன கொடுமை. எங்கள் மன்னர் கூட இப்

படிச் சாப்பிடுவதில்லையே! . . . வில் : உங்கள் மன்னரை ஒரு முறை கைதியாக வரச்

சொல், விரும்புவதைச் சாப்பிட்டுப் பார்க்கலாம். குள் சரி. சரி. இரவுச் சாப்பாட்டைச் சொல்லும். வில் . ஏனய்யா. பறக்கிறீர்? பகல் சாப்பாடே இன் னும் முடியவில்லை. வாழைப்பூக் கோலா உருண்டை: வெண்டைக்காய் வறுவல் வேண்டும். சரி சாப் பாடு இத்தோடு ..... . . . . . - குள் : அப்படியாளுல் இரவுச் சாப்பாட்டைச் சொல்லும். வில் ஐயா! உமக்கு ஏதாவது அவசர வேலை இருந்: தால் போய் வாரும். மாலைச் சிற்றுண்டி முடிய வில்லை. அதற்குள் இரவுச் சாப்பாட்டிற்குப் போய். விட்டீரே. שר . - குள் : சரி சொல்லும். - . வில் : இரண்டு இனிப்பு: ஆறு வகைப் பழச் சாறு :

ஒரு கார சோமாசா நெய்யிலே பொரித்தது;