பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃38 நகைச்சுவை

வெண்ணெய் ரொட்டி நான்கு; முந்திரி வறுவல் அரைப் பலம்; வாதாம் வறுவல் அரைப் பலம் : குளிர வைத்த அன்னசி, பப்பாளிப் பழங்கள், தனிப் பசும் பால் கால் படி. - - - - குள் : உம் ... பிறகு.

வில் பிறகு இரவு உணவுதான். குறித்துக் கொள்ளும்:

கறி வகை 8, பருப்பு சாம்பார், வற்றல் குழம்பு, மிளகுச் சாறு, முப்பழம், பால் அவ்வளவுதான்

3. போதும். r - . . . .

குள் போதுமா? போதுமென்ற சொல்லை இப்போது

தான் கேட்கிறேன்.

வில் : அடடே மறந்தே போனேன். இரவுப் படுக் கைக்குப் போகும்போது ஆப்பிள் ஒன்று ; சீமை இலுப்பை இரண்டு; பசும் பால் ஒரு படியைக் கால் படியாகச் சுண்டக் காய்ச்சியதும் சீனக் கற்கண்டு குங்குமப்பூ சேர்த்ததுமாக வேண்டும். குள் : அப்பா சாப்பாடு முடிந்ததா? வில் : இரும் ஐயா ! இவை திங்கட்கிழமைக்கு உரி யவை. செவ்வாய்க் கிழமை இறைச்சி உணவும் மீனும் வேண்டும். காலையில் ஆட்டுக் கால் சாறு. புதன்கிழமை கட்டுச் சோறுகள் ; வியாழக்கிழமை யில் பழைய திங்கட்கிழமைப் பட்டியல், வெள்ளிக் கிழமையில் இறைச்சிப் பட்டியல். சனிக்கிழமை யில் புதன்கிழமைப் பட்டியல். ஞாயிற்றுக்கிழமை எனக்கு உண்ணு நோன்பு. குள் : ஆ ... ஆ. ... என்ன ? - வில் அன்று. நான் வெந்த உணவு தின்ன மாட் டேன். காலையில் ஆட்டுப் பால், மணிலாக் கடலை,