பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

கொள்கிருன்! ஆளுல் பணச்செலவு அளவுக்கு மீறிப் போகிறது. மன். என்ன ? பணச் செலவு. . அமை : அப்படி என்ன அதிகமாகி விட்டது. சொல்

லேன். - - குள்: இன்றுவரை அவனுக்காக 450 Uri Q•ఖ ur

இருக்கிறது. அவளை நாம் ஆயுள் வரை சிறை வைப்பதற்குள் பண்டாரப் பணம் முழுவதும் போய் விடும். மேலும் 10000 பணம் தேவைப்படும். - ப. த. என்ன ! அப்படி என்ன செலவு? அமை : என்ன குள்ளப்பா | விளையாடுகிருயா? 10 நாட்களுக்கு 450 பணமா? எப்படிச் செலவா யிற்று? . . . . . . . . . .- . . . - குள் : - . அமைச்சரே! அவர் உணவுப் பட்டியலை நான் படித்தால் தேசமாகும். அலுத்துப் போவீர்கள். இதோ இருக்கிறது அந்த 18 பக்கம் உள்ள பட்டியல். - X- * . . . அமை : கொடு இங்கே. பட்டியலே 18 Lääur ? (பட். டியலைப் படித்த பிறகு) அடடே நம் மன்னர்கூட இவ்வாறு உண்பதில்லையே? - . * - . - மன் அமைச்சசே அப்படி என்ன சாப்பிடு கிருன் ? அமை: நீங்களே பாருங்கள் அரசே! . மன்: (பார்த்த பிறகு) ஐயோ ! பண்டாரம் என்னுவது? நாடு என்ன ஆவது? நாம் என்ன ஆவது ? இப் படிச் செலவு செய்ய முடியாது என்று சொல்லிவிடு. குள்: . மன்னர் பெருமானே! நம் நாட்டுச் சட்டம் என்ன ஆவது ? - . §