பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

  • . நகைச்சுவை

மன் : நம் நாட்டுப் பண்டாரம் என்ன ஆவது? ப, த. சட்டம் கிடக்கட்டும். சட்டம். - அமை : அப்படி இல்லை. ம்ன்னவா ! இது நமது குல ெேதய்வத்தின் ஆணையால் ஏற்பட்ட சட்டம். , மன் : ஆமாம். அச்சட்டத்தை மீறக் கூடாது, குல தெய்வம் சினங்கொள்ளும். - ப. த. பண்டாரப் பணத்தை குறைக்கக் கூடாது என்.

பதும் குல தெய்வத்தின் ஆணைதானே. - அம்ை ஆம். அதற்கேற்ருற்போல் செய்ய வேண்டும் மன்னவா. நாம் சிறைக் கதவுகளைத் திறந்து வைத்து விடுவோம். அவளுக ஓடிப் போகட்டும். இதுதான் இப்போது செய்யக் கூடியது. • . . . ப. த. அவனுக்கு விடுதலை கொடுத்து விட்டால்

என்ன ? - மன் : அப்படிச் செய்தால் என்ன அமைச்சரே ! அமை: கூடாது. முறை என்ன ஆவது? அவன் கொலைக் குற்றம் செய்திருக்கிருள். நாமே தண் டனை கொடுத்திருக்கிருேம். காரண மில்லாமல் பணச் செலவைக் காட்டி விடுதலை தரக் கூடாது. மன் : அதுவும் சரிதான். குள்ளப்பா சென்று சிறைக் கதவுகளைத் திறந்து வை. காவல் வேண்டாம் அவ ஞக ஓடி விடட்டும். ... . . . . குள் : தங்கள் ஆன. அப்படியே செய்கிறேன்.

(குள்ளப்பன் செல்கிருன். வாலப்பன் வரு - கிருன்) . . . வாலப்பன் : மன்னதி மன்னரே ! மறையாத வீரரே !

மன் , என்ன ? சொல் 1.