பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டும் கூடின.

முதற் காட்சி

இடம் : வியாழனுர் இல்லம். நேரம் : மாலை,

கதையுற்ரும் வியாழனர். செவ்வாயி, அரவின

யார், நிறைமதி, கதிரவன், புதன். (திரை விலகுகிறது ; ஒரு நீளப் பலகை யில் மூன்று அரிசி மூட்டைகள் உள்ளன. ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள் கிடக்கின்றன. ஒர் அரிசி மூட்டையின் பக்கலில் கின்ற நிறைமதி அங்கும் இங்கும் பார்க்கிருள். எவரோ வரும் ஓசை கேட்டு விரைவாக உள்ளே செல்கிருள். வியாழனர் தன மனைவியை அழைத்தவாறே வெளிப்புறத்திலிருந்து வருகிரு.ர்.) வியாழனர் : யார் இங்கே? உன்னைத்தான், செவ்

வாயீ ! ஏ செவ்வாயி ! . . . . செவ்வாயி ; ஏன் இங்கேதான் இருக்கிறேன். வியா : இங்கே வா ! என்ன செய்கிருய் ?

குறிப்பு மேடையில் உரையாடும்போது அவரவர்க்கேற்ப வீட்டு வழக்கில் உரையாடலாம். . . . . .

ந. நா. 2 ;